உள்ளாட்சி தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள்?2 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை

உள்ளாட்சி தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள்? என்று  தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி  எழுப்பியுள்ளது.இந்த கேள்விக்கான பதிலை இரண்டு வாரங்களில்

உள்ளாட்சி தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள்? என்று  தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி  எழுப்பியுள்ளது.இந்த கேள்விக்கான பதிலை இரண்டு வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.