ஸ்டெர்லைட் ஆதரவு போராட்ட வழக்கு – இடைக்காலத்தடை விதித்த உயர்நீதிமன்றம் கிளை

The court imposed an interim injunction to hear cases against those who fought for permission to continue producing oxygen in Sterlite.

ஸ்டெர்லைட்டில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிகோரி போராடியவர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை விதித்த நீதிமன்றம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் அலையில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிகோரி போராடியவர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது. சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்யவும் மதுரை இல்லை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் துணைத்தலைவர் சுமதி உள்பட பலர் தாக்கல் செய்த வழக்கில் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.