Shocking : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர் காலமானார்...!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கொடியேறிபாலகிருஷ்ணன் காலமானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கொடியேறிபாலகிருஷ்ணன்(68) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சற்றுமுன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் கேரள மாநிலச் செயலாளர், கேரள உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.