Kavitha: திகார் சிறையில் உள்ள தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை கைது செய்தது சிபிஐ. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 15ம் தேதி தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகளும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கே.கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த கைதை தொடர்ந்து கே.கவிதாவை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இதன்பின் அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் […]
CPI : இந்திய கம்யூனிஸ்ட் கட்டி 11 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியா முழுக்க மக்களவை தேர்தல் அறிவித்து அதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், வருமான வரித்துறை பிரதான அரசியல் கட்சிகள் முறையாக வரிசெலுத்தவில்லை என கூறி நோட்டீஸ் அனுப்பி வருகிறது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி முறையாக வருமான வரி செலுத்தவில்லை என கூறி, சுமார் 1800 கோடி ரூபாய் […]
புதுச்சேரியில் இயங்கி வரும் தனியார் மருந்து தொழிற்சாலையிடம் வணிகத்துறை அதிகாரிகள் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக சிபிஐயிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து, 100 அடி சாலையில் உள்ள வணிக வரி வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த அலுவலகத்தில் ஜெயபாரதி என்பவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் இன்று காலை முதல் வணிக வரி ஆணையர் முருகானந்தம், ஆனந்தன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு பின்னர் கைது செய்தனர். இந்நிலையில், […]
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டன. குறிப்பாக எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வந்த மத்திய அரசின் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வந்த மத்திய அரசின் பெட்ரோலியம் நிறுவனமான சிபிசிஎல் (CPCL) நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் கழிவு, வெள்ளத்தில பக்கிங் கால்வாய் வழியாக, கொசஸ்தலை […]
நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி திரையரங்களில் வெளியான திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இந்த திரைப்படம் இந்தியில் தணிக்கை சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்து இருந்தார். இந்தியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை மொழி மாற்றம் செய்த படத்துக்கு தணிக்கை சான்று வாங்க சென்றபோது ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்திருந்தார். […]
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவரதீபக்கை கைது செய்த சிபிஐ. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார். இவர் பதவியில் இருந்த போது, வீடியோகான் குழுமத்துக்கு விதிமுறைகளை மீறி ரூ.3,250 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது கணவர் தீபக் கோச்சர் பயன்பெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கி இது தொடர்பாக கடந்த மே மாதம் 2018 ஆம் ஆண்டு விசாரணையை […]
குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குட்கா முறைகேடு வழக்கானது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் குட்கா கடை உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐ ஏற்கனவே நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டிருந்தது. முதலில் நிராகரித்த நீதிமன்றம் அதற்கு தற்போது அவகாசம் கொடுத்துள்ளது. ஏற்கனவே உள்ள குற்றப்பத்திரிகைகளில் உள்ள தவறுகளை திருத்தவும், […]
2019, 2021 தேர்தல்களில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட்டவர் உதயநிதி. அமைச்சர் பதவியில் அவர் சிறப்பான பங்களிப்பை அளிப்பார். – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். இன்று தமிழக அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் நிகந்துள்ளது. முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் மாற்றம் கண்டுள்ளனர். மேலும், புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். இதற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். […]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசாங்கம் நடத்துகிறார் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கான சட்ட மசோதாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் கையெழுத்திடாமல் இருக்கிறார். அவர் கையெழுத்திட்டால் தான் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அந்த சட்டம் அமலுக்கு வரும். அதனால், இன்னும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கையெழுத்திடாத ஆளுநருக்கு எதிரான குரல் தமிழகத்தில் நாளுக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. […]
ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி இன்று காலை 10மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை இன்று முற்றுகையிட போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி காலை 10 மணிக்கு ஆளுநர் […]
ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 29இல் காலை 10மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். – சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் அறிவிப்பு. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகையிட போவதாக தற்போது அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். மாநில செயலாளர் முத்தரசன் குறிப்பிடுகையில், தமிழகத்தில் ஆளுநராக செயல்பட்டு […]
சாதிச்சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உயிரிழந்த வேல்முருகன் இறப்புக்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். காஞ்சிபுரம் படப்பையைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேல்முருகன் என்பவர் தனது 10ம் வகுப்பு படிக்கும் மகனின் கல்விக்காக சாதிச் சான்றிதழ் கோரி 5 ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து காத்து இருந்துள்ளார். இவர் மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு சாதி சான்றிதழ் பலமுறை அலைந்தும் கிடைக்கவில்லை. இதனால் மனம் வருந்தி, […]
சைபர் குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் 1.5 ரொக்க பணமும், 1.5 கோடி மதிப்புள்ள தங்கத்தையும் சிபிஐ அதிகரிகள் கைப்பற்றினர். இணைய வழியில் மக்களை ஏமாற்றும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இதனை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. அமெரிக்கவை சேர்ந்த இன்டர்போல் காவல் அமைப்பும், சர்வதேச எஃப்.பி.ஐ அமைப்பும் இந்திய அரசுக்கு கொடுத்த ரகசிய தகவலின் பேரில் சிபிஐ […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கொடியேறி பாலகிருஷ்ணன் (68) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சற்றுமுன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் கேரள மாநிலச் செயலாளர், கேரள உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவருக்கு கொரோனா மற்றும் இன்புளுயன்சா வைரஸ் தொற்று உள்ளதா? என்றும் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் மருத்துவமனை டீன் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் விடீயோக்கள் வைத்திருப்பது தொடர்பாக நாடு முழுவதும் சிபிஐ போலீசாரால் 19 மாநிலங்களில் சோதனை நடைபெற்றது. குழந்தைகள் பாலியல் சம்பந்தப்பட்ட விடீயோக்களை பதிவேற்றம் செய்வது, பகிர்வது , வைத்திருப்பது சட்டப்படி குற்றம். இதன் காரணமாக 19 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் மொத்தமாக 56 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளனர். ஆபரேஷன் ‘மேகா சக்ரா’ எனும் பெயரில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. சிறார்கள் சம்பந்தப்பட்ட பாலியல் விடீயோக்களை வைத்து இருக்கும் பல்வேரு இடங்களை […]
கர்நாடக அரசின் நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக 5 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், மொத்தம் ரூ.5 கோடி அபராதமும் விதித்து கர்நாடக சிறப்பு புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த வியாழன் அன்று கேப்பால்லி ஆனந்த், எச்.எஸ்.நாகலிங்கசுவாமி, சந்திரசேகர், எச்.கே.நாகராஜா மற்றும் கே.பி.ஹர்ஷன் ஆகிய 5 பேர் குற்றவாளிகள் என்றும், மொத்தம் ரூ.5,02,75,000 அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் தீர்ப்பளித்தார். மாண்டியா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திற்கு (முடா) இழப்பீடாக […]
3 வது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆறாம் தேதி திருப்பூரில் சிபிஐ-ன் 25வது மாநில மாநாடு தொடங்கியது. இந்த மாநாடு 4 நாட்கள் வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில், மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில், 3 வது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருப்பூரில் நடைபெற்ற சமூக நல்லிணக்க பாதுகாப்பு, மாநில உரிமைகள் […]
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ் நாடு அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் வலியுறுத்துகிறோம். ரூ.55 முதல் ரூ.1130 வரை மின்கட்டணம் உயரும் என்று மாநில மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவதற்கு இலவச மின்சாரம் தொடரும் என்றாலும், மானியத்தை விட்டுத்தர விரும்புபவர்கள் தாமாக […]
பஞ்சாப்பில் உள்ள தனியார் மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கு சீன பொறியாளர்கள் அதிக அளவில் தேவைப்பட்டதாக கூறும் நிலையில், 250-க்கும் அதிகமான சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டு,நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் மீது சிபிஐ அதிகாரிகளால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் […]