7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என க ஆளுநர் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து விளக்கம் வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.
unknown node7 பேரை விடுதலை: தீர்மானத்திற்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர்?விளக்கம் அளிக்க ஸ்டாலின் வேண்டுகோள்
"பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என தமிழக ஆளுநர், முதலமைச்சரிடம்