ரேப் இன் இந்தியா என்ற ராகுலின் சர்ச்சை பேச்சு மீது புகார்..!நடவடிக்கை உறுதி...!!!அமைச்சர் தகவல்

ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி புகார் மனு. #MakeInIndia என்ற பிரதமர் மோடியின்

ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிப்பு.

காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ப்தி.

ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி புகார் மனு.#MakeInIndia என்ற பிரதமர் மோடியின்திட்டத்தை Rape In India என்று  ராகுல் காந்தி பேசியிருந்தார்.எனவே இந்த  பேச்சிற்க்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது  குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. இந்த விவகாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரேப் இன் இந்தியா என்ற ராகுலின் சர்ச்சை பேச்சு மீது புகார்..!நடவடிக்கை உறுதி...!!!அமைச்சர் தகவல்