ரஜினிகாந்த் பிறந்தநாள் – ஓபிஎஸ் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்.

இன்று ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது இனிய நண்பரும், மனிதநேயப் பண்பாளரும், அன்புச் சகோதரருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! அவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node
ரஜினிகாந்த் பிறந்தநாள் – ஓபிஎஸ் வாழ்த்து