கோத்தபய ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

— Narendra Modi (@narendramodi) November 17, 2019

இலங்கை அதிபராக உள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திர  மோடி வாழ்த்து  தெரிவித்துள்ளார் .இலங்கையில் 8-வது அதிபருக்கான தேர்தலில்  இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்ச  50 % மேலான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.இதனால் அவரது வெற்றி உறுதியாகியுள்ளது.

unknown node