விமானப்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.உலக அளவில் சக்தி வாய்ந்த படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது இந்திய விமானப் படை.1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதிவிமானப்படை உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ஆம் தேதி இந்திய விமான படை தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று இந்திய விமான படையின் 87வது தினம் கொண்டாடப்படுகிறது.
unknown nodeவிமானப்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
Today, on Air Force Day, a proud nation expresses gratitude to our air warriors and their families. The Indian Air Force continues to serve India with utmost