உத்தரபிரதேச முன்னாள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்..!

உத்தரபிரதேச முன்னாள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்.

உத்தரபிரதேச முன்னாள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்.

முலாயம் சிங் யாதவ் உத்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் ஆவார். இவர் இன்று தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், ‘உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர். அவர் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node