பிரதமர் மோடி அவர்கள் இன்று பெங்களூருவை தளமாகக் கொண்டு செயல்படும், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு உற்பத்தி நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். அதன்பின் பிரதமர் மோடி விமானப்படை வீரர்களுக்கான சீருடையை அணிந்துகொண்டு தேஜஸ் விமானத்தில் பயணம் செய்தார். இந்த பயணம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘தேஜஸ் விமானத்தில் ஒரு பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத […]
மாவீரன் பூலித்தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட். இன்று மாவீரன் பூலித்தேவரின் பிறந்தநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்.’ என பதிவிட்டுள்ளார். மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த […]
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுதோறும் மூவர்ண கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள். வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் சுதந்திர தினத்தை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நாடுமுழுவதும் நடைபெற உள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு […]
எனது அன்பு நண்பர் இத்தாலியின் பிரதமர் மரியோ ட்ராகி கோவிட்-19 நோயிலிருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என பிரதமர் மோடி ட்வீட். உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த தொற்றை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டின் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தொற்று பாதிப்பால் முக்கிய தலைவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இத்தாலிய பிரதமர் மரியோ ட்ரெகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விஸ்வா தீனதயாளன் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து ட்வீட். மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது எதிரே வந்த லாரி மோதியதில் தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விஸ்வா தீனதயாளன் மரணம் குறித்து […]
இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கான சரக்குகளை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது என பிரதமர் ட்வீட். இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கான சரக்குகளை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. இது குறித்து, பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். பிரதமர் ட்வீட் பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், 400 பில்லியன் அமெரிக்க டாலர் […]
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.ஒபாமா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா நேர்மறை சோதனை செய்ததாகவும், தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் காரணமாக பெரிய அளவிலான பாதிப்பு இல்லை எனவும், தற்போது நலமாக உள்ளதாகவும் ஒபமா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா விரைவில் குணமடையவும், பூரண நலம்பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.’ பதிவிட்டுள்ளார். My best […]
மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மகாத்மா காந்தியின் உன்னதமான கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்துவது நமது கூட்டு முயற்சியாகும் என பிரதமர் மோடி ட்வீட். மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசியல் பிரபலன்கள்பலரும் அவரது நினைவை போற்றி, சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எ நவகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மகாத்மா காந்தியின் உன்னதமான கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்துவது நமது கூட்டு முயற்சியாகும். தியாகிகள் தினமான […]
வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும் என பிரதமர் மோடி ட்வீட். இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, இதுகுறித்து பிரதமர் மோடி அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய […]
மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றுள்ள, ஹர்னாஸ் சாந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில், இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து, நடப்பு ஆண்டுக்கான ‘மிஸ் யூனிவர்ஸ்’ பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். லாரா தத்தகாவுக்கு பிறகு சுமார் 21 ஆண்டுகள் கழித்து இந்திய அழகி ஒருவர் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ள […]
உத்தரபிரதேச முன்னாள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட். முலாயம் சிங் யாதவ் உத்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் ஆவார். இவர் இன்று தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர். அவர் ஆரோக்கியமாகவும் நீண்ட […]
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். இன்று இந்தியா முழுவதும் தீபாவளி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘தீபாவளி திருநாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்த தீபத்திருவிழா உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தரவேண்டும் என்று […]
இந்தி மொழி நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட். கடந்த 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி அந்தஸ்தை பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 14-ஆம் தேதியன்று இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,’உங்கள் அனைவருக்கும் இந்தி திவாஸ் நல்வாழ்த்துக்கள். இந்தியை ஒரு திறமையான […]