வரும் 28-ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி அவர்கள் வரும் 28-ஆம் தேதி சென்னை வருகிறார்.

பிரதமர் மோடி அவர்கள் வரும் 28-ஆம் தேதி சென்னை வருகிறார்.

சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.  செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்த விழாவை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அவர்கள் வரும் 28-ஆம் தேதி சென்னை வருகிறார்.