புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த தொடரில் ஆடவர் மற்றும் மகளீர் என இரண்டு பிரிவுகளிலும் இந்திய அணி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது. இந்திய செஸ் வரலாற்றில் இரண்டு பிரிவிலும் முதல் முறையாக தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் இந்திய அணி வரலாற்று சாதனைப் பதிவு செய்துள்ளது. ஆடவர் அணி […]
செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியதில் பெரிதும் உதவிய காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, டிஜிபி சைலேந்திர பாபு காவலர்களுக்கு பிரியாணி விருந்து அளித்தார். கடந்தமாதம் ஜூலை 28ஆம் தேதி சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி வெகு கோலாகலமாக தொடங்கி , கடந்த 10ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த விழாவில் பல்வேறு நாட்டு செஸ் வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்கள், போட்டி நடைபெற்ற இடங்கள், மற்ற பொது இடங்கள், அரசியல் பிரபலங்கள், விஐபிகளின் பந்தோபஸ்து […]
சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 4 – வது சுற்றில் இத்தாலியை வீழ்த்தி இந்திய மகளிர் “பி” அணி வெற்றி பெற்றுள்ளது. பெண்களுக்கான போட்டியில் இந்திய அணிகள் தொடர்ந்து வெற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஜார்ஜியா அணிக்கு எதிரான போட்டியில் 42-வது நகர்த்தலில் ஜார்ஜியா அணி வீராங்கனை பட்சியாசிவிலியை வீழ்த்தி நந்திதா வெற்றி பெற்றுள்ளார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய வந்திகா அகர்வால் 43-வது நகர்தலில் எஸ்டோனியா வீராங்கனை நார்வாவை […]
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் என்பவரை காவல்துறையினர் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர். இன்று சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இதில் உலக நாடுகளில் இருந்து பல்வேறு செஸ் விளையாட்டு கலைஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதில், முக்கியமாக தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் என்பவரை காவல்துறையினர் முன்னெச்செரிக்கை […]
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக […]
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சென்னை முதல் மாமல்லபுரம் வரை இலவச பேருந்துகளை இயக்க உள்ளது சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள சென்னை வரும் வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்றாலும், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை […]
வரும் 19-ஆம் தேதி பிரதமரை நேரில் சந்தித்து செஸ் – ஒலிம்பியாட் நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு. நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரை பிரதமர் மோடி, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது பிரதமரிடம் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில், வரும் 19-ஆம் தேதி பிரதமரை நேரில் சந்தித்து, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன் […]
செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான டீசரை இன்று இரவு வெளியிடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்றாலும், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் […]
பிரதமரிடம் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என முதல்வர் அழைப்பு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் நேற்று காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரை பிரதமர் மோடி, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது பிரதமரிடம் வரும் […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவங்கி வைப்பதற்காக பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார். சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக […]
பிரதமர் மோடி அவர்கள் வரும் 28-ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்த விழாவை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அவர்கள் வரும் 28-ஆம் தேதி சென்னை வருகிறார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதற்கான ஏற்பாடுகள் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சர்வதேச விளையாட்டு […]
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்த ரூ.1 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. இதுதொடர்பான தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சதுரங்கம் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச […]
செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் (ஜூன் 19) மாலை 5 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி மைதானத்திலிருந்து தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக ஜோதி ஓட்டம் நடைபெற உள்ளது. 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே, செஸ் ஒலிம்பியாட் […]
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணியை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணியை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்திய அணியின் ஆலோசராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இளம் கிராண்ட் மாஸ்டர் குக்கீஸ், பிரக்ஞானந்தா, அதிபன், ஹரிகிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். […]
சென்னைக்கு அருகில் மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆக.10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில்,சென்னைக்கு அருகே 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த ஒருங்கிணைப்பு குழுவில் பொதுத்துறை அமைச்சர்,விளையாட்டுத்துறை […]