கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மைக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

Prime Minister Modi has congratulated Basavaraj Bomma, the new Chief Minister of Karnataka.

கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள் கிழமை எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், கர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை அவர்கள் பாஜக பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று காலை பொறுப்பேற்றார்.

இந்நிலையில் கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை அவர்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை அவர்களுக்கு வாழ்த்துக்கள், அவரது அனுபவம் உள்ள நிர்வாக திறனால் மாநிலத்தில் சிறப்பான பணிகளை மேற்கொள்வார் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node