குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி.!

பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய சிறுவர்கள்.

பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய சிறுவர்கள்.

ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டெல்லியில் தூய்மை பணியாளர்கள், காவலாளிகள், வாகன ஓட்டுனர்கள் போன்றோர்களின் மகள்கள் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி மகிழ்ந்தனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர், சிறுமிகள் ராக்கி கயிறு கட்டிய புகைப்படத்தை பதிவிட்டு, ‘சிறுவர்களுடன் மிகவும் சிறப்பான ரக்ஷா பந்தன்’ என பதிவிட்டுள்ளார்.

unknown node