Tag: RakshaBandhan

குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி.!

பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய சிறுவர்கள்.  ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டெல்லியில் தூய்மை பணியாளர்கள், காவலாளிகள், வாகன ஓட்டுனர்கள் போன்றோர்களின் மகள்கள் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி மகிழ்ந்தனர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர், சிறுமிகள் ராக்கி கயிறு கட்டிய புகைப்படத்தை பதிவிட்டு, ‘சிறுவர்களுடன் மிகவும் சிறப்பான ரக்ஷா பந்தன்’ என பதிவிட்டுள்ளார். A very special Raksha Bandhan with these youngsters… pic.twitter.com/mcEbq9lmpx — Narendra Modi (@narendramodi) August 11, […]

- 2 Min Read
Default Image

#BREAKING: அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் – அரியானா அரசு அறிவிப்பு

அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அரியானா அரசு அறிவிப்பு. ரக்‌ஷா பந்தன் பண்டிகை வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, வடமாநிலத்தில் பெண்களுக்கு 48 மணிநேர இலவச பேருந்து பயணத்தை பல்வேறு மாநிலங்கள் அறிவித்து வருகிறது.இந்த நிலையில், ரக்ஷா பந்தனை முன்னிட்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக […]

freebus 3 Min Read
Default Image

#BREAKING: அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் – ஹரியானா அரசு அறிவிப்பு

ஆகஸ்ட் 11ம் தேதி அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என ஹரியானா மாநில அரசு அறிவிப்பு. ரக்‌ஷா பந்தன் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 11ம் தேதி அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஹரியானா போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்று ஹரியானா […]

Freebustravel 3 Min Read
Default Image

செவிலியர்களுடன் ரக்ஷாபந்தன் கொண்டாடிய ராம் நாத் கோவிந்த்.!

இன்று ரக்க்ஷா பந்தன் பண்டிகை முன்னிட்டு நாட்டில் உள்ள பெண்கள் தங்கள் சகோதர்கள் கையில் ராக்கியை கட்டுவது வழக்கம். இதனால், ரக்க்ஷா பந்தனை தொடர்ந்து, அனைத்து தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள இந்திய பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கம், ராணுவ நர்சிங் சேவை மற்றும் ஜனாதிபதியின் மாளிகையில் உள்ள கிளினிக் செவிலியர்களுடன்   செவிலியர்களுடன் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கொண்டாடினார்.  

Nurses 2 Min Read
Default Image