வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர்,குடியரசுத் தலைவர் அஞ்சலி

பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

கடந்த  ஆண்டு ஆகஸ்ட்  16-ஆம் தேதி உடல்நலக் குறைவினால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உயிரிழந்தார்.இன்று வாஜ்பாய் முதலாமாண்டு நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இந்நிலையில்  பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மரியாதை வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.