டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் தங்கள் வாழ்த்துக்களையும், அவரது நினைவுகளையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல, பிரதமர் நரேந்திர மோடியும் தனது வாழ்த்துக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இந்தியாவை தனது தொலைநோக்கு பார்வையால் வடிவமைத்த அடல் பிகாரி வாஜ்பாய்க்கு எனது அஞ்சலி என தெரிவித்து, ஒரு நீண்ட கட்டுரை ஒன்றை பிரதமர் மோடி தனது வலைதளபக்கத்தில் […]
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் அவர்கள் கடந்த 2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16- ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார். வாஜ்பாய் 10 முறை லோக்சபாவிற்கு, ராஜ்யசபாவிற்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். மேலும், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் பெற்றுள்ளார். இந்நிலையில், வாஜ்பாய் அவர்களின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், […]
பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி உடல்நலக் குறைவினால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உயிரிழந்தார்.இன்று வாஜ்பாய் முதலாமாண்டு நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மரியாதை வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி […]