ஜனாதிபதி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்..!

Ramnath Govind has been shifted to AIIMS at the Army Hospital in Delhi.

ராம்நாத் கோவிந்த் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் எய்ம்ஸுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதியின் உடல்நிலை நலமுடன் இருப்பதாகவும், ஆனால் அவர் மேலும் சில பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று 75 வயதான ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி இருப்பதாக கூறியதைத்தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.