குடியரசுத்  தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார்

குடியரசுத்  தலைவர்  ராம்நாத் கோவிந்த், பதவிக்ககாலம் இன்றுடன் முடிவடைகிறது.இதனைமுன்னிட்டு  இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என ஜனாதிபதி செயலகம்

குடியரசுத்  தலைவர்  ராம்நாத் கோவிந்த், பதவிக்ககாலம் இன்றுடன் முடிவடைகிறது.இதனைமுன்னிட்டு  இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் அனைத்து சேனல்களிலும் இரவு 7 மணி முதல் அவரது உரை ஒளிபரப்படுகிறது.

திரௌபதி முர்மு இந்தியாவின் 15 வது  குடியரசுத்  தலைவராக  வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் பதவியேற்கிறார்.