சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி

நினைவுப் பரிசுகளை சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நினைவுப் பரிசுகளாக நாச்சியார்

நினைவுப் பரிசுகளை சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நினைவுப் பரிசுகளாக நாச்சியார் கோயில் அன்னம் விளக்கு, தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை பிரதமர் மோடி வழங்கினார்.மேலும் தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பரிசுகளை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.