ஜன.12-ல் புதுச்சேரி செல்கிறார் பிரதமர் மோடி..! – தமிழிசை

பிரதமர் மோடி அவர்கள், புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் தின விழாவில் பங்கேற்க உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அவர்கள், புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் தின விழாவில் பங்கேற்க உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் 12-ஆம் தேதி, பாஜக சார்பில் மதுரையில் நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார். தமிழகம் வரும் பிரதமர், புதுச்சேரிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கூறுகையில்,  ஜன.12-ஆம் தேதி தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி அவர்கள், புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் தின விழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.