குழந்தையோடு குழந்தையாய் விளையாடும் பிரதமர் மோடி – வைரலாகும் புகைப்படம் !

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது அறையில் கையில் குழந்தையுடனும் அதே போல் மடியில் குழந்தையை வைத்து விளையாடும் புகைப்படம் வெளியாகி  வைரலாகி

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது அறையில் கையில் குழந்தையுடனும் அதே போல் மடியில் குழந்தையை வைத்து விளையாடும் புகைப்படம் வெளியாகி  வைரலாகி இருக்கிறது.

unknown node

பிரதமர் தன்னுடைய  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த குழந்தை மோடியின் நெருங்கிய நண்பரின் பேரக்குழந்தை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பதிவிட்ட சில நிமிடங்களில் அந்த புகைப்படம் 5 லட்சம் லைக் குகளை அள்ளியது.  ஆனால் அந்த புகை படத்தில் இருக்கும் குழந்தை யார் என்று உறுதியான தகவல் இதுவரை தெரியவில்லை.