டெல்லி : இன்று தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, நீட் தேர்வு விவாதத்தில் காட்டமாக பேசி இருந்தார். மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டமானது நடைபெற்றது. மேலும், இன்று தொடங்கிய நாடாளுமன்றக் […]
மத்திய அரசு ஒதுக்கும் நிதிகளில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக கூறும் எதிர்கட்சிகளின் அறிக்கைகள் தவறானது என்று மக்களவையில் ஓ.பி.ரவீந்திரநாத் தனது உரையின் போது குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் தேனி மாவட்ட தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், மக்களவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் உரையாற்றினார். அவர் பேசும்போது, “சுமார் 10 ஆண்டுகளாக எனது தொகுதியில் நிலுவையிலிருந்த பணிகளை விரைந்து முடிக்க ரூ.500 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்ததற்காக நமது பாரத பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சர் ஆகியோருக்கு நன்றி. […]
ஜவாஹிருல்லா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளின் போது தமிழக முதல்வர் அவர்களே களத்தில் இறங்கி செயல்பட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரத்தொகை வழங்கப்படும் என முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி சார்பாக, முதல்வரின் நிவராண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளோம். பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் : நாடாளுமன்றத்தில் தீக்குளிக்க திட்டம்.? டெல்லி போலீசார் […]
நேற்று முன்தினம் பாராளுமன்றத்திற்குள் இரு நபர்கள் மக்களவையில் பாதுக்காப்பு அரண் மீறி உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், நேற்றும் மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் – எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்..! இரு அவைகளும் […]
நேற்று முன்தினம் பாராளுமன்ற பார்வையாளர்கள் கேலரியில் இருந்த ஒரு பெண் , ஒரு ஆண் என இரு நபர்கள் மக்களவையில் பாதுக்காப்பு அரண் மீறி உள்ளே நுழைந்த சம்பவம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]
நேற்று நாடாளுமன்றத்திற்குள் 2 பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக கைதான 4 பேரையும், 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறைக்கு பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயகத்தை சஸ்பெண்ட் செய்ததற்கு ஒப்பானது […]
நாடாளுமன்றத்தில் பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி உள்ளே மக்களவையில் நுழைந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வார திங்கள் கிழமை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பயங்கரவாத அமைப்பு இந்திய பாராளுமன்றத்தில் ஒரு வாகனத்தில் வந்து கடும் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டாலும், அந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த்னர். 23 பேர் உயிரிழப்பு.! பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்.! […]
இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முதல் நாள் கூட்டம் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று முதல் அடுத்த 15 வேலை நாட்கள் (திங்கள் முதல் வெள்ளி வரையில்) நடைபெற்று, வரும் டிசம்பர் 22ஆம் தேதி வரையில் கூட்டத்தொடர் நடைபெறும். இந்த கூட்டத்தொடரில், பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. கூட்டத்தொடருக்கு முன்னர் பேசிய பிரதமர் மோடி, ‘ எதிர்க்கட்சிகளுக்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய இது ஒரு பொன்னான வாய்ப்பு’ என கூறினார். நேற்றைய முடிவுகளின் மூலம் […]
நாடாளுமன்ற மக்களவையில் அதானி, பிரதமர் மோடி குறித்து கேள்விகள் எழுப்ப பரிசுகள் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது தொழிலதிபர் ஹிராநந்தானி மக்களவைக்கு புகார் எழுதி இருந்தார். இந்த புகாரின் பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்.பி நிஷிகாந்த் துபேவும் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருந்தார். மேலும் மஹுவா மொய்த்ரா மீது , அதிகாரபூர்வ நாடாளுமன்ற உறுப்பினர் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை பகிர்ந்து அதன் மூலம் கேள்விகளை பெற்றார் […]
இன்று மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் தொடங்குகிறது. இதில் பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில், பிரதமர் மோடி மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் இடையே பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தீபாவளிக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு போனஸ் பற்றிய அறிவிப்பு ஏதேனும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்த […]
மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளும், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க 4 நாள் முன்னதாக கூட்டத்தொடர் முடித்துவைப்பு. கடந்த மாதம் (ஜூலை) 18ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடரானது, மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் தொடங்கியது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி நிறைவு பெரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ளது. அடுத்தடுத்து, வடமாநிலங்களில் பண்டிகை வரவுள்ளதால், உறுப்பினர்கள் அவரவர் […]
காங்கிரஸ் கட்சி எம்பி குழு தலைவர் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து நான்கு எம்பிக்களின் இடைநீக்கம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் மக்களவை கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. அப்போது முதல் விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டனர். இதனால் அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்பிக்களானா ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகிய தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் உட்பட நான்கு காங்கிரஸ் எம்பிக்கள் அரசுக்கு எதிரான பதாகைகளை கொண்டு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் […]
2019 முதல் 2021 வரை 31,647 இந்திய வம்சாவளியினர் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் இன்று தெரிவித்துள்ளது. இத்தகவலை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, 2021 ஆம் ஆண்டில் 11,347 இந்திய வம்சாவளியினர் வெளிநாடுகளில் இறந்துள்ளனர். பெரும்பாலான இறப்புகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (2714), சவுதி அரேபியா (2328), குவைத் (1201), ஓமன் (913), 129 நாடுகளில் மலேசியா (592), கத்தார் (420), அமெரிக்கா […]
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா, மத செயல்பாடுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தான் நாடாளுமன்ற வளாகத்தில் குறிப்பிட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்த கூடாது என அறிவிப்பு வெளியானது. விரைவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள இந்த சூழலில் இந்த அறிவிப்பு கடும் பேசுபொருளானது. அந்த விவாதங்கள் அடங்குவதற்குள், அடுத்ததாக , தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா ஆகியவை நடத்த என மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி டிஜெரிவித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆளுங்கட்சியில் செயல்பாடுகள் […]
1954 ம் ஆண்டு மாநிலங்களவைக்கு ராஜ்யசபா என்றும், மக்களவைக்கு லோக்சபா என்றும் இந்தியில் பெயரிடப்பட்டன. மாநிலங்கள் அவையின் முதல் கூட்டம் 1952ம் ஆண்டு நடைபெற்றது. மொத்தம் 250 உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவார்கள். 238 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூலமும், மீதமுள்ள 12 என மொத்தம் 250 உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவார்கள். 30 வயது முடிந்திருக்கவும் வேண்டும். மத்திய மாநில அரசாங்கத்தின் ஊதியம் பெரும் பதவியில் இருக்கக் கூடாது. குற்றவழக்கில் சிறைத்தண்டனை பெற்றவராக […]
கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரானது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. அதன்பின்னர்,மத்திய பட்ஜெட்டைபிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள்வெளியாகின. இதனையடுத்து,பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 11 ஆம் தேதியில் நிறைவடைந்தது.கொரோனா பரவல் காரணமாக முதல் அமர்வு காலையில் மாநிலங்களவையும்,மாலையில் மக்களவையும் செயல்பட்டன. இந்நிலையில்,மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு […]
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்த்தாள் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மத்திய அரசின் கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி.-யின் பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வுக்கான வினாத்தாளில் குடும்ப ஒழுக்கம் தொடர்பாக இடம் பெற்ற கேள்வியில்,கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்தால்தான் குழந்தைகள் பெற்றோருக்கு கீழ்படிவார்கள் என்று பெண் அடிமைத்தன நோக்கில் கேட்கப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது. மேலும்,இதற்கு சரியான தலைப்பிடுமாறு தரப்பட்டுள்ள நான்கு வாய்ப்புகளில், […]
எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இந்த வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மசோதா தாக்கல் செய்யப்பட்டு, சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இது தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என விவசாயிகள் […]
மோடி அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அவர்கள் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். அதாவது வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் 700 பேருக்கும் மரியாதை செலுத்துவோம். நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை உயர்ந்துள்ளது. எனவே ஒவ்வொரு குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டும் […]
அணை பாதுகாப்பு மசோதா மக்களவையை தொடர்நது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டமானது டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டம் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அன்றைய தினமே சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று, அணை பாதுகாப்பு மசோதா மக்களவையை தொடர்நது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீண்ட விவாதத்திற்கு பின், மாநிலங்கவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட […]