'பழகுவதற்கு இனிமையானவர்' – ஜி.கே.வாசனுக்கு அண்ணாமலை வாழ்த்து..!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அண்ணாமலை ட்விட்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அண்ணாமலை ட்விட்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துளளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,பழகுவதற்கு இனிமையானவர், மக்கள் சேவகர், மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான  ஜி.கே.வாசன்அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுளளார்.

'பழகுவதற்கு இனிமையானவர்' – ஜி.கே.வாசனுக்கு அண்ணாமலை வாழ்த்து..!