விநாயகர் சதுர்த்தி- முதல்வர் வாழ்த்து

நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இல்லங்களில் விநாயகரை வரவேற்க மக்கள் இன்றே தயாராகி வருகின்றனர்.

நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இல்லங்களில் விநாயகரை வரவேற்க மக்கள் இன்றே தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில்  வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி  விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில்  நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்’ விநாயகப்பெருமானின் அவதார நாளில் வீடெங்கும் அன்பும், மகிழ்ச்சியும் நிறையட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்