வடகிழக்கு பருவமழை ! முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள் வேலுமணி, ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் வருவாய் நிர்வாக ஆணையர் , டிஜிபி உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.