வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை பண்ணைகளில் வைத்துக்கொள்ள வேண்டிய முதலுதவி மருந்து பொருட்கள் விவரம் அறிவிப்பு.
தமிழகத்தில் வரும் 20-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனையடுத்து, இந்த மழையால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை பண்ணைகளில் வைத்துக்கொள்ள வேண்டிய முதலுதவி மருந்து பொருட்கள் விவரத்தினை கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ளது.
unknown node