சென்னை மாநகர காவல் துறையில் ட்ரோன் காவல் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல் துறையில் ட்ரோன் காவல் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனபடி, சென்னையில் ரூ.3.60 கோடியில் நடமாடும் ட்ரோன் காவல் அலகு ஏற்படுத்த தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி கொடுத்த நிலையில், இதன்மூலம், கூட்டமான இடங்களையும், நீண்ட தூர சாலைகளையும் ட்ரோன் மூலம் கண்காணிக்க புதிய பிரிவை ஏற்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
unknown node