Tag: ட்ரோன்

அறிமுகமானது நீருக்கடியில் செல்லும் FIFISH E-GO ரோபோ ட்ரோன்.!

சமீபகாலமாக ட்ரோன்கள் மூலம் புகைப்படங்களை எடுப்பது என்பது புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீருக்கடியில் சென்று அங்கு இருக்கும் இடங்களிலிருந்து படங்கள் மற்றும் வீடியோக்களை படம்பிடிக்கும் திறனுடன் கூடிய ட்ரோன்கள் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளன. இத்தகைய ட்ரோன்களை இன்னும் கொஞ்சம் மேம்மடுத்தி, அண்டர்வாட்டர் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான க்யூஒய்சீ (QYSEA) டெக்னாலஜி சமீபத்தில் அதன் நீருக்கடியில் செல்லும் பிபிஷ் இ-கோ (FIFISH E-GO) என்ற ரோபோடிக் ட்ரோனை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

Drone 6 Min Read
FIFISH E-GO

உடல் உறுப்புகளை விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ட்ரோன் அறிமுகம்..!

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகளை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு விரைந்து அனுப்பவும், தானம் பெறவும் ட்ரோன்கள் அறிமுகம்.  உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகளை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு விரைந்து அனுப்பவும், தானம் பெறவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்ரோன் செயல்பாட்டைத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், […]

அமைச்சர் மா.சுப்பிரமணியன் 4 Min Read
Default Image

ஸ்விக்கி வாடிக்கையாளர்களே …, இனிமேல் ட்ரோன் மூலம் தான் டெலிவரி…!

நவீனமயமாகியுள்ள உலகத்தில் இயந்திரங்களே மனிதர்களின் வேலையை  செய்யும் வகையில் காலம் மாறி வருகிறது. பல நிறுவனங்கள் உணவுகள், உடைகள், அலங்கார பொருட்கள், வீட்டு உபயோகப்பருட்கள் உள்ளிட்ட அனைத்தையுமே வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்து வருகிறது. அந்த வகையில் ஆன்லைனில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி நிறுவனம் மளிகை பொருட்களையும் வீடுகளுக்கு டெலிவரி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் இன்ஸ்டாமார்ட் செயல்பாட்டின் ஒரு பகுதியாக மளிகை பொருட்களை விநியோகிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இன்னும் இந்த ட்ரோன் சேவை அதிகாரபூர்வமாக […]

Drone 4 Min Read
Default Image

சென்னை மாநகர காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் காவல் பிரிவு ..!

சென்னை மாநகர காவல் துறையில் ட்ரோன் காவல் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் துறையில் ட்ரோன் காவல் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனபடி, சென்னையில் ரூ.3.60 கோடியில் நடமாடும் ட்ரோன் காவல் அலகு ஏற்படுத்த தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி கொடுத்த நிலையில், இதன்மூலம், கூட்டமான இடங்களையும், நீண்ட தூர சாலைகளையும் ட்ரோன் மூலம் கண்காணிக்க புதிய பிரிவை ஏற்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Drone 2 Min Read
Default Image