ராமதாஸ் உடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு ! காரணம் என்ன ?

Coalition ministers Thangamani, SB Velumani and Pattali Makkal Katchi founder Ramadoss have met Today in thailapuram .

கூட்டணி பேச்சுவார்த்தை அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உடன் சந்தித்துள்ளனர்.தைலாபுரத்தில் உள்ளராமதாஸ்இல்லத்தில் இந்த சந்திப்புநடைபெற்று வருகிறது.