அரசியல் பேச்சு இயல்பு தான்.! தமிழக முதல்வரை சந்திக்க சென்ற மம்தா பேனர்ஜி தகவல்.!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எனது அரசியல் நண்பர். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. - மம்தா பேனர்ஜி.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எனது அரசியல் நண்பர். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. – மம்தா பேனர்ஜி.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். இன்று அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார். இந்த சந்திப்பு குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து, பேசிய மமதா, ‘ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நான் சந்திக்க உள்ளேன். மு.க.ஸ்டாலின் எனது அரசியல் நண்பர். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. இரண்டு அரசியல் பிரமுகர்கள் சந்திக்கும்  பொழுது அரசியல் தொடர்பாக விவாதிப்பது இயல்பு தான். என அவர் பேசினார்.