மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் ! பாஜக தொடர்ந்து முன்னிலை

மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை  காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில்  பாஜக

மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை  காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில்  பாஜக முன்னிலையில் உள்ளது.

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முன்னிலை நிலவரம் :பா.ஜ.க – 182காங்கிரஸ்  – 87மற்றவை – 19