Tag: Maharashtra election 2019

முடிந்தால் சிவசேனாவை உடைத்து பாருங்கள்! அப்படி நடந்தால்… : சவால் விடும் உத்தவ் தாக்கரே!

மஹாராஷ்டிராவில் தற்போது மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்த்த நிலையில் திடீரென இன்று காலை பாஜக ஆட்சி அமைத்தது. தேசிவதாக காங்கிரஸ் தலைவர் சரத்பவரின் மருமகன் அஜித் பவார் திடீரென பாஜவுடன் இணைந்து கொண்டார். முதல்வராக பாஜகவை சேர்ந்த தெவிந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித்பவாரும் பதவி ஏற்றனர். இதனால், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் என மற்ற கட்சியினர் […]

#BJP 3 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர் – சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர் என்று  சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு அரசியல்  மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.அதற்கு காரணம் அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.பாஜக 105 இடங்கள்,சிவசேனா 56 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் கூட்டணி ஒப்பந்தத்தின் படி அங்கு 50-50 என்ற கணக்கில் ஆட்சி நடைபெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.அதற்கு பின்பு யார் ஆட்சி அமைப்பது […]

#Congress 3 Min Read
Default Image

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் ! பாஜக தொடர்ந்து முன்னிலை

மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை  காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில்  பாஜக முன்னிலையில் உள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முன்னிலை நிலவரம் : பா.ஜ.க – 182 காங்கிரஸ்  – 87 மற்றவை – 19

#Congress 1 Min Read
Default Image

மின்சாரம் இல்லாமல் மெழுகுவர்த்தி மூலம் வாக்குப்பதிவு ..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.  காலை முதல் மாலை வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் புனே  தொகுதியிலுள்ள சிவாஜி நகர் வாக்குச்சாவடியில் திடீரென மின்சாரம் நின்றது. வாக்குச்சாவடியில் மின்சாரம் இல்லாததால் வாக்குச்சாவடி இருண்டு காணப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரத்தில் பேட்டரி  உள்ளதால் வாக்குப்பதிவு சில மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. இதன் காரணமாக தேர்தல் அதிகாரிகள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து […]

#Politics 3 Min Read
Default Image

மாகாராஷ்டிராவில்  தனது வாக்கை பதிவு செய்தார் தமிழக ஆளுநர்

மாகாராஷ்டிராவில்  தனது வாக்கை பதிவு செய்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் 288 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.இங்கு பாஜக சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.அதேபோல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.காலை முதலே மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில்  மாகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் தனது வாக்கை […]

#BanwarilalPurohit 2 Min Read
Default Image

ஹரியானா , மகாராஷ்டிரா காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்..!

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி ஹரியானாவில் 8.73% வாக்கு பதிவு நடைபெற்று உள்ளது.மகாராஷ்டிராவில் காலை 9 மணி நிலவரப்படி 5.46% வாக்கு பதிவாகி உள்ளது.

HaryanaElection2019 1 Min Read
Default Image

மகாராஷ்டிரா, ஹரியானாவில் வாக்குப்பதிவு தொடக்கம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிரா, ஹரியானாவிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. ஹரியானாவில்  90 தொகுதிகளில்  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.  இரு மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நிறைவுபெறுகிறது.

#Politics 1 Min Read
Default Image

ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இன்று தேர்தல்

ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இன்று (அக்டோபர் 21-ஆம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் 288 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.இங்கு பாஜக சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.மேலும் ஹரியானாவில்  90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.ஹரியானாவில் பாஜக-காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. இதற்காக  இந்த இரண்டு மாநிலங்களிலும்  காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தது.ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது.இரண்டு […]

#Politics 2 Min Read
Default Image

ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் நிறைவு பெற்றது பிரச்சாரம்

ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றுள்ளது. ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் வருகின்ற அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக இந்தியாவின் பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தது.இந்த நிலையில் ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றுள்ளது.இரண்டு மாநிலங்களிலும் 21-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.24-ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.        

#BJP 2 Min Read
Default Image

மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியது -மோடி ..!

288 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரே கட்டமாக  21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 24-ம் தேதி நடைபெற உள்ளது. ஒரு பக்கம் பாஜக, சிவசேனா ஆகிய  இரு கட்சிகளும்  , மற்றோரு பக்கம் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி  அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்ள உள்ளனர். இந்நிலையில்  அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி நடைபெற்ற பிரசாரத்தில் பிரதமர் […]

#BJP 3 Min Read
Default Image

மோடி ,தேவேந்திரா இணைந்து செயல்பட்டால் 1+1 என்பது 11ஆக இருக்கும் – மோடி ..!

மகாராஷ்டிராவில் வருகின்ற 21-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மோடி பன்வேல் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் அப்போது பேசிய அவர் , நரேந்திரா மற்றும் தேவேந்திரா இருவரும் ஒன்றாக இணைந்து செயல்படும்போது 1+1 என்பது 2 ஆகாது ,11ஆக இருக்கும் என கூறினார். டெல்லியில் ஆட்சியில் ஆட்சியில் கொண்டு […]

#BJP 3 Min Read
Default Image

ரூ.10-க்கு முழு சாப்பாடு , மின் கட்டணம் குறைப்பு..! சிவசேனா கட்சி அதிரடி தேர்தல் அறிக்கை..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகின்ற 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி நடைபெறும். இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் பாஜகவுடன் சிவசேனா கட்சி கூட்டணி அமைந்துள்ளது. சிவசேனா கட்சிக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளில் வேட்பாளர்களை  சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று மும்பை பாந்திராவில் உள்ள உத்தவ் தாக்கரே” மாதோஸ்ரீ  “இல்லத்தில் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில்  மாநிலம் முழுவதும் […]

#BJP 3 Min Read
Default Image

கூட்டணிக்குள்ளேயே குளறுபடி! சிவசேனாவிடம் சிக்கி திணறி வரும் பாஜக!?

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இம்மாதம் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இம்மாதம் 24ஆம் தேதியே இந்த சட்டமன்ற தேர்தலும் முடிவுகள் வெளியிடப்பட்டுவிடும். இதில் பாரதிய ஜனதா கட்சியானது, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியுடன் கூட்டணியை பங்கிட்டுள்ளது நமக்கு ஏற்கனவே தெரியும். இதில், மொத்தம் உள்ள 288 தொகுதிகளில், பாஜகவிற்கு 150 தொகுதிகளும், சிவசேனா கட்சிக்கு 124 தொகுதிகளும், மற்ற கட்சிகளுக்கு 14 தொகுதிகளும் என தொகுதி பங்கீடு […]

#BJP 6 Min Read
Default Image

சிவசேனாவுக்கு இரண்டாவது விஜயதசமி வாக்கு எண்ணிக்கை நாள் -உத்தவ் தாக்கரே..!

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் சிவசேனா கட்சி  சார்பில் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அக்கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகனும் ஒர்லி தொகுதியின் வேட்பாளருமான ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டனர். அப்போது பேசிய உத்தவ் தாக்கரே, இந்தியாவை விரும்பும் இஸ்லாமியர்களின் உரிமைகளுக்கு போராடுவோம்.ராமர் கோவில் கட்டுவதற்கு வகை செய்யும் சட்டம் இயற்ற வேண்டும். தேர்தல் ஆதாயங்களுக்காக ராமர் கோயில் விவகாரத்தை  நான் பேசவில்லை. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு சாதகமாக தொண்டர்கள் பணியாற்ற […]

india 2 Min Read
Default Image

75 வயது ஆகிவிட்டதா ‘நோ’ சீட்! அரசியல் வாரிசுக்கும் ‘நோ’ சீட்! பாஜக திட்டவட்டம்!

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா என இரு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் கடுமையாக தயாராகி வருகின்றன. இதற்கான வேளைகளில் பிஜேபி கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. நேற்று இது குறித்து நடைபெற்ற செயற்கூட்டத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தலைமையில் பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன. அதில், 75 வயது […]

#BJP 2 Min Read
Default Image