இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல்? – திமுகவுடன் பேச்சுவார்த்தை.!

Communist Party of India talks with DMK to identify 6 constituencies to contest elections.

தேர்தலில் போட்டியிட உள்ள 6 தொகுதிகளை அடையாளம் காண திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள 6 தொகுதிகளை அடையாளம் காண திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, வேளச்சேரி, குன்னுர், விருகப்பக்கம், திருத்துறைப்பூண்டி, சிவகங்கை உள்ளிட்டவற்றில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது.  மேலும், அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆலங்குடி, வால்பாறை, குடியாத்தம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல்? – திமுகவுடன் பேச்சுவார்த்தை.!