புதுச்சேரியில் காமராஜ் நகர் MLA பதவி ஏற்பு

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் ஜான்குமார் பதவி ஏற்றுக்கொண்டார். புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் தொகுதியில் கடந்த 21-ம்

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் ஜான்குமார் பதவி ஏற்றுக்கொண்டார்.புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் தொகுதியில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.இதற்கு கடந்த 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் அபார வெற்றிபெற்றார்.இந்த நிலையில் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் ஜான்குமார் பதவி ஏற்றுக்கொண்டார்.இவருக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதுச்சேரியில் காமராஜ் நகர் MLA பதவி ஏற்பு