விலைகள் அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்வதும் அரசின் கடமை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.வரத்து குறைவு காரணமாக தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
unknown nodeவிலைகள் அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்வதும் அரசின் கடமை – ஸ்டாலின்
அனைத்து காய்கறிகளையும் போல, வெங்காயமும் மிக மிக அத்தியாவசியமானது. அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது, சாமானிய மக்களுக்குப் பெரிதும் சிரமம் ஏற்படுத்தும்.