மத்திய அரசு புதுச்சேரி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது வருத்தமளிக்கிறது-முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி சட்டசபை  சிறப்பு கூட்டம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது.இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், மத்திய அரசு

புதுச்சேரி சட்டசபை  சிறப்பு கூட்டம் இரண்டாவது நாளாக இன்று

நடைபெற்றது.இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், மத்திய அரசு புதுச்சேரி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது வருத்தமளிக்கிறது, ஆனாலும் மாநில அந்தஸ்து கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம் .

நீட், நெக்ஸ்ட் தேர்வுகளில் இருந்து விலக்கு, இரு மொழிக்கொள்கையை கடைபிடிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானங்கள் புதுச்சேரி பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது . புதுச்சேரி மாநில உள்ளாட்சி தேர்தல் நடத்தும் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமனம் என்று  பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.