காட்பாடி தொகுதியில் 57 வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை..!

In Katpadi constituency, DMK candidate Thuraimurugan is leading by 87 votes.

காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 57 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனும் , அதிமுக சார்பில் ராமும்  போட்டியிட்டனர்.  காட்பாடி தொகுதியில் துரைமுருகன் 55,324 வாக்குகளும், ராமு  55,267 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

17-வது சுற்று முடிவில் திமுக-55,324, அதிமுக-55,267