திமுகவில் நான் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை-உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நேற்று அறிவிக்கப்பட்டார்.இதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,திமுகவில் நான் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை.

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நேற்று அறிவிக்கப்பட்டார்.இதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,திமுகவில் நான் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை.

திமுகவில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களுக்கான அங்கீகாரமாக இதை கருதுகிறேன்.வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு என்னுடைய செயல்பாடு தக்க பதிலடியாக இருக்கும்  என்று திமுக இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.