ஒருநாள் பிறந்தநாள் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை – கமலஹாசன்

பிறந்த நாளை ஒரு நாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்க்கையை கொண்டாட வேண்டும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

பிறந்த நாளை ஒரு நாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்க்கையை கொண்டாட வேண்டும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமலஹாசன் அவர்கள் தனது 68வது பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்கள் மற்றும் அரசர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  என்னுடைய வயது எண்ணிக்கை எனக்கு கௌரவத்தை சேர்க்காது. மையத் தோழர்கள் செய்திருக்கும் நற்பணிகளின் எண்ணிக்கை தான் எனக்கு கௌரவத்தை சேர்க்கும் என நம்புகிறேன்.

பிறந்த நாளை ஒரு நாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்க்கையை கொண்டாட வேண்டும். என் பிறந்த நாளை காரணமாக வைத்து மக்களுக்கு நற்பணி செய்யும் மேடை அமைத்துக் கொடுக்கிறேன் அவ்வளவுதான் எனக்கு கூறியுள்ளார்.

ஒருநாள் பிறந்தநாள் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை – கமலஹாசன்