சுஜித் உயிரிழந்த செய்தி கேட்டு வருந்துகிறேன் – ராகுல் காந்தி

— Rahul Gandhi (@RahulGandhi) October 29, 2019

சுஜித் உயிரிழந்த செய்தி கேட்டு வருந்துகிறேன் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத்  உயிரிழந்தான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர்.

unknown node