பாஜகவில் இணைந்த வெளியுறவுத்துறை அமைச்சர்..!ராஜ்யசபா வேட்பாளராக பாஜக அறிவிப்பு

குஜராத் மாநில ராஜ்யசபா வேட்பாளரை  பாஜக அறிவித்துள்ளது. பாஜகவில் இணைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குஜராத் மாநில ராஜ்யசபா வேட்பாளராக பாஜக சார்பில்

குஜராத் மாநில ராஜ்யசபா வேட்பாளரை  பாஜக அறிவித்துள்ளது.பாஜகவில் இணைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குஜராத் மாநில ராஜ்யசபா வேட்பாளராக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் அண்மையில் மத்திய அமைச்சரவையில்  பதவி வகித்து வரும் நிலையில் தற்போது வேட்பாளாராக களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெய்சங்கர் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

unknown node