தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் ஆளுநரை சந்தித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள், இன்று ஆளுநரை சந்தித்து, திருவையாறு சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176-ம் ஆண்டு ஆராதனை விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆளுநர்ஆர்.என்.ரவி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திந்தேன். திருவையாறுசத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176-ம் ஆண்டு ஆராதனை விழாவில் பங்கேற்க ஆளுநருக்கு அழைப்பு விடுத்தேன். ஆளுநரின்செயல்பாடுகளை அரசியலாக்குவது ஏற்புடையது அல்ல என பதிவிட்டுள்ளார்.
unknown node