Tag: GKVasan

த.மா.க யாருடன் கூட்டணி? – வரும் 12ல் முடிவு.!

நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், வரும் 12-ந்தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்  ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது.  இந்த […]

Election2024 4 Min Read
GKVasan

ஆளுநரை சந்தித்த ஜி.கே.வாசன்..! என்ன காரணம்..?

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் ஆளுநரை சந்தித்துள்ளார்.  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள், இன்று ஆளுநரை சந்தித்து, திருவையாறு சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176-ம் ஆண்டு ஆராதனை விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திந்தேன்.  திருவையாறு சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176-ம் ஆண்டு ஆராதனை விழாவில் பங்கேற்க ஆளுநருக்கு அழைப்பு விடுத்தேன். ஆளுநரின் செயல்பாடுகளை […]

#RNRavi 3 Min Read
Default Image

மக்கள் மீது தமிழக அரசு மும்முனை தாக்குதல் – வாசன் குற்றசாட்டு

அரசு சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என மக்கள் மீது மும்முனை தாக்குதல் நடத்தியுள்ளது என வாசன் பேட்டி.  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள், சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், அரசு சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என மக்கள் மீது மும்முனை தாக்குதல் நடத்தியுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் சரியாக […]

- 2 Min Read
Default Image

தமிழக அரசு இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் – ஜி.கே.வாசன்

பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்.  தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைவதாக தமிழக வேளாண் துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து, ஜி.கே.வாசன் அவர்கள் பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக அரசு, விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதற்கான தேதி முடிவடையும் வேளையில் அதற்கான காலக்கெடுவை நீட்டித்து விவசாயிகள் பயன்பெற வழி […]

GKVasan 3 Min Read
Default Image

தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது – ஜி.கே.வாசன்

தமிழக அரசு தஞ்சாவூர் பெரியகோயிலை எழுப்பிய மாமன்னர்  ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்தநாளான சதய விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்ததற்கு ஜி.கே.வாசன் வரவேற்பு. மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஜி.கே.வாசன் அவர்களும் வரவேற்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், […]

GKVasan 3 Min Read
Default Image

எதிர்க்கட்சிகளை முடக்க நினைத்து அவர்களை கைது செய்தது தவறு – ஜி.கே.வாசன்

போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை முடக்க நினைத்து அவர்களை கைது செய்தது தவறு என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் ஏபிஎஸ் தலைமையில், போராட்டம் நடைபெற்ற நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஈபிஎஸ் உள்ளிட்டோரை பார்க்க ஜி.கே.வாசன் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.கே.வாசன், சட்டசபையில் இபிஎஸ் வைத்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் […]

GKVasan 3 Min Read
Default Image

அக்டோபர் 7-ஆம் தேதி காமராஜருக்கும் மரியாதை செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை – ஜி.கே.வாசன்

மாறாக பெருந்தலைவர் பெயரை இருட்டடிப்பு செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜி.கே.வாசன் ட்வீட்.  பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட  – பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்ட தினமான அக்டோபர் 7 ஆம் நாளில் காமராஜருக்கும் மரியாதை செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், ‘பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட  – பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தினமான அக்டோபர் 7 ஆம் நாளில் காமராஜருக்கும் மரியாதை செய்ய வேண்டியது […]

- 2 Min Read
Default Image

ஆந்திர அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் – ஜி.கே.வாசன்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.  பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ஏற்கனவே ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் வலியுறுத்தி இருந்த நிலையில், தற்போது ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களோடு ஒப்புதல் இல்லாமல் ஆற்றில் எந்தவிதமான கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்ற தீர்ப்பே […]

- 3 Min Read
Default Image

கொரோனாவை விட மின்சார உயர்வு மக்களை பெரிய அளவில் பாத்திதுள்ளது – ஜி.கே.வாசன்

கொரோனாவை விட மின்சார உயர்வு மக்களை பெரிய அளவில் பாத்திதுள்ளது என ஜி.கே.வாசன் பேட்டி.  பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மரியாதை செலுத்தினார்.  அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள நிலையில், உலகளவில் தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் பத்திரிகை துறையை கொண்டு சேர்த்த பெருமை டாக்டர் சிவந்தி ஆதித்தனாரையே சேரும் என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், கொரோனாவை விட மின்சார உயர்வு மக்களை […]

GKVasan 2 Min Read
Default Image

வாக்குறுதியை நம்பி வாக்களித்தவர்களுக்கு ஏமாற்றமே – ஜி.கே.வாசன்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எத்தனை ஆண்டுகள் ஆகும் என்ற சந்தேகம் தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஆட்சிக்கு வந்த திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், தேர்தல் […]

#DMK 3 Min Read
Default Image

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக உடனான கூட்டணித் தொடரும் – ஜி.கே.வாசன்..!

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக உடனான கூட்டணித் தொடரும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நடத்தி, அதன் முடிவுகளை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், கே.என்.நேரு, ஊராட்சிகள் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை செய்தார். இதற்கிடையில், அனைத்து […]

#ADMK 4 Min Read
Default Image

திமுக கடந்த தேர்தலில் வடிகட்டிய பொய்களை கூறி ஏமாற்றியது – ஜி.கே.வாசன்

மக்களைக் குறித்து சற்றும் கவலைப்படாத கட்சி தான் திமுக என்று ஜி.கே.வாசன்  விமர்சித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள், திருவையாறு தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த தேர்தலில் வடிகட்டிய பொய்களை கூறி தாய்மார்களை ஏமாற்றியது தான் திமுக என்று குற்றம் சாட்டினார். திமுக சட்டமன்றத்திற்குள் செல்லும் போது உள்ளே ஒரு கால், வெளியே ஒரு கால் என உள்ளே வெளியே என இருந்து, இறுதியில் […]

#DMK 2 Min Read
Default Image

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமாகா கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளான பாமக, பாஜக கட்சிகளுடன் சுலபமான முறையில் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகி, வேட்பாளர் பட்டியலும் வெளியிட்ட நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பல முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியும், தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் தரப்பில் 12 இடங்கள் கேட்கப்பட்ட நிலையில், இறுதியாக நேற்று அக்கட்சிக்கு 6 தொகுதிகள் […]

#TMC 3 Min Read
Default Image

#ElectionBreaking: அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு.!

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளான பாமக, பாஜக மற்றும் சிறிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகி, தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலே வெளியிடப்பட்டது. இதனிடையே, அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பல முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் கட்சி நிர்வாகிகளுடன் இன்று […]

AIADMKAlliance 3 Min Read
Default Image

அதிமுக – த.மா.கா இடையே தொடரும் இழுபறி…! இன்று அவசர ஆலோசனை…!

அதிமுக – த.மா.கா இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து   ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கட்சியினருடன் ஜி.கே.வாசன் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் என மிகவும் தீவிரமாக  செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக – த.மா.கா இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து   ஆழ்வார்பேட்டையில் உள்ள […]

#ADMK 2 Min Read
Default Image

#ELECTIONBREAKING: அதிமுக – தமாகா தொகுதி பங்கீடு தொடர்பாக 4ம் கட்ட பேச்சுவார்த்தை.!

அதிமுக – தமாகா இடையே தொகுதி பங்கீடு குறித்து நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஒரு சில கட்சிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதிமுக – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே மூன்று கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், சுலபமான முடிவு எட்டப்படவில்லை. தமாகா தரப்பில் 12 இடங்கள் கேட்கப்பட்ட நிலையில், அதிமுக தரப்பில் 3 முதல் 4 இடங்களை ஒதுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து […]

#AIADMK 3 Min Read
Default Image

அதிமுகவுடன் தொடர்ந்து இழுபறி – இன்று இறுதியாகும் தொகுதி பங்கீடு – ஜிகே வாசன்

சென்னை ஆழ்வார்பேட்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஜிகே வாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  அதிமுக கூட்டணியில் பாமக 23, பாஜக 20 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து 3 கட்டங்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தரப்பில் 12 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், அதிமுக 3 முதல் 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தொகுதிகளில் […]

AIADMKAlliance 4 Min Read
Default Image

சைக்கிள் சின்னத்தில் போட்டி., த.மா.கா.வுடன் அதிமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை.!

அதிமுக கூட்டணியில் த.மா.கா.வுடன் தொகுதி பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் த.மா.கா.வுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது அதிமுக. அதிமுக சார்பில் கேபி முனுசாமி, வேலுமணி பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். சைக்கிள் சின்னத்தில் போட்டியிட த.மா.கா 12 தொகுதிகள் கேட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய த.மா.கா.தலைவர் ஜி.கே. வாசன், சைக்கிள் சின்னத்தை பெறுவதே […]

AIADMKAlliance 3 Min Read
Default Image

சசிகலா வருகையால் அதிமுகவில் பாதிப்பு ஏற்படாது – ஜி.கே.வாசன் கருத்து

சசிகலாவின் வருகையால் அதிமுகவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை ஆழ்வார்பேட்டை தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜிகே வாசன், தற்போது உள்ள நிலை அதிமுகவின் வெற்றியை உறுதி செய்துகொள்ளும் வகையில், தமிழகத்தில் பிரகாசமாக இருக்கிறது. பொதுமக்கள் அதிமுகவின் வளர்ச்சி திட்டங்களால் பயன் பெற்றிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனவே, இது தொடரும் ஆட்சி மீண்டும் வெற்றி பெற்று வரும். சசிகலாவின் […]

#ADMK 2 Min Read
Default Image

கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிக்கு முழு ஆதரவு – ஜி.கே.வாசன் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா ,தற்போதைய முதலமைச்சர் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக […]

GKVasan 5 Min Read
Default Image