முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவு – சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.

சட்டப் பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், திமுக மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. மணிமாறன் அவர்களின் தந்தையுமான திரு. சேடபட்டி இரா. முத்தையா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node