விறுவிறுப்பாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ! 3 தொகுதிகளுக்கான 11 மணி நிலவரம் என்ன ?

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான காலை 11 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும்

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான காலை 11 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது .காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக வாக்கு அளித்து வருகின்றனர். இந்த 3 தொகுதிகளுக்கான  காலை 11 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.

காலை 11 மணி நிலவரம்:நாங்குநேரி –23.89%வாக்குப்பதிவுவிக்கிரவாண்டி –32.54%வாக்குப்பதிவுபுதுச்சேரி காமராஜ் நகர் –28.17%வாக்குப்பதிவு