உழவர்கள் தான் நான் வணங்கும் கடவுள் – அன்புமணி

உழவர்கள் தான் நான் வணங்கும் கடவுள் என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.

உழவர்கள் தான் நான் வணங்கும் கடவுள் என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.

இன்று தேசிய உழவர் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில்,’உழவர்கள் தான் நான் வணங்கும் கடவுள். தேசிய உழவர் நாள்இன்று கொண்டாடப்படும் நிலையில் உழவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்; உழவர்களின் கண்ணீரை துடைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். உழவர்கள் உள்ளம் மகிழ்ச்சியில் நிறைய வேண்டும். அதற்காக பாமக போராடும்! என பதிவிட்டுள்ளார்.

unknown node
உழவர்கள் தான் நான் வணங்கும் கடவுள் – அன்புமணி