ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.25 கோடி விடுவிப்பு – தமிழக அரசு

The Government of Tamil Nadu has released Rs. 25 crore for the first phase of family finance for pensioners.

ஓய்வூதியதாரர்களுக்கு குடும்பநல நிதி தர முதற்கட்டமாக ரூ.25 கோடியை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப நல நிதி வழங்குவதற்காக ரூ.25 கோடியை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 13,746 ஓய்வூதியதாரர்களின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால் முதல்கட்டமாக ரூ.25 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.25 கோடி விடுவிப்பு – தமிழக அரசு