முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரதிற்கு அமலாக்கத்துறை சம்மன்!

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதவி காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏர் பஸ் விமானம் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதவி காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏர் பஸ் விமானம் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் ப.சிதம்பரம் 23-ம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.